வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? உள்கட்சி மோதலால் கட்சி இரண்டாகப் பிரியும் வாய்ப்பு!

வருகிற 2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக, கட்சிக்குள் இழுபறி நடக்கும் சம்பவம் தற்போது இருக்கும் அமைச்சர்கள் கூறும் கருத்துக்களே சாட்சியாக இருக்கிறது. அதிமுகவில் அதிக செல்வாக்கு பெற்றவர்களே தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் அதிமுக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் போட்டி நிலவுகிறது. இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிறகு சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more