ரஷ்யாவில் மாயமான விமானம்! பின் நடந்த அவலம்!

Magical flight in Russia! What a shame!

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி ‘ஆன்டனோவ் ஆன்-26′ ரக பயணிகள் விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பலானா நகர மேயர் ஓல்கா மொகிரோ உள்பட 22 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனா். பலானா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே, அந்த விமானத்துடனான தகவல் தொடா்பு துண்டானது. மேலும் ரேடாா் பாா்வையிலிருந்தும் அந்த விமானம் மறைந்தது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் திவிரமாக நடந்தன. தேடுதலின் போது விமான … Read more