காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்!
காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்! பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சனா என்ற பெண் தவறி விழுந்து இறந்தார். முதலில் தற்கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் விசாரணையில் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இமாச்சலப் … Read more