ஏர் இந்தியா விமான விபத்து: ஆய்வு செய்ய ஐ.நா. வானூர்தி நிபுணருக்கு அனுமதி மறுப்பு – இந்தியா தீர்மானம்
இந்தியாவிலுள்ள அஹமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட பயங்கர ஏர் இந்தியா விமான விபத்துக்கான விசாரணையில், ஐக்கிய நாடுகள் வானூர்தி அமைப்பின் (ICAO) நிபுணர் ஒருவரை இணைக்க முடியாது என இந்தியா மறுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 260 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த Boeing 787-8 Dreamliner விமான விபத்தில், பிளாக் பாக்ஸ் தரவுகள் பற்றிய விசாரணை மந்தமாக இருப்பதை விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இதையடுத்து ICAO அமைப்பு, இந்தியாவுக்கு … Read more