ஐஸ்வர்யா ராஜேஷை தோற்கடிப்பாரா ரெஜினா கெஸன்ட்ரா?….

சினிமா துறையில் உள்ள பல முன்னணி நடிகைகள் தனது டிஆர்பி-யினை பெருக்கிக்கொள்ள எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கிறார்கள்,ஆனால் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க முன்வருவதில்லை, இப்படி நடிப்பது தனது பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது போல் இருக்கிறதோ என்னவோ! இவ்வாறாக இருக்க கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி தனுஷ்,வெற்றிமாறன் ஆகியோரின் தயாரிப்பில்,மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காக்கா முட்டை இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் … Read more