அஜித்திற்கு 6 அடியில் சிலை வைத்த ரசிகர்…விஜய் ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்திற்கு எந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்ல வேண்டிய தேவையில்லை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை ரசிகர்கள் தலையில் கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான் ஆனால் அஜித் ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று தனது ஹீரோக்கு சிலை வைத்திருக்கிறார். இதுவரை ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவது, சிலை வைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் … Read more