இப்படியும் ஒரு கதையா? சொல்லவே கூச்சமா இருக்கு! படம் எப்படி இருக்குமோ!!!
அனைத்து திரைப்படங்களும் அனைத்து வயது தரப்பினரும் பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி வரம்பு மீறி ஒரு சில அடல்ட் திரைப்படங்கள் வருகின்றன. அதற்கு A சான்றிதழ் அளித்து தடை விதிக்க படுகிறது. ஆனால் இந்த யூடியூப் மற்றும் OTT – யில் எதையும் மறைப்பது கிடையாது. அப்படியே போட்டு விடுகிறார்கள். அடல்ட் படங்கள் கூட பதிவிட்டு சர்ச்சை எழுந்து விடுகிறது.அப்படி ஒரு படம் தான் அடுத்த வாரம் அமேசான் OTT தளத்தில் வெளிவர போகிறது. … Read more