விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி!

UP Chief Minister's action in favor of farmers! Detained Priyanka Gandhi!

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி! உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒரு வன்முறை ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பன்வீர் பூர் கிராமத்திற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா வருகைதான். அதை அங்கிருந்த விவசாயிகள் எதிர்த்து உள்ளனர். அப்போது அந்த வழியாக மூன்று கார்கள் வந்ததாகவும், வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல்கள் நடந்ததாகவும் சொல்கின்றனர். அப்போது மூன்றாவது வாகனம் அதன் கட்டுபாட்டை மீறி விவசாயிகள் … Read more