மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!
மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை! மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்காக ஆலந்தூரில் இருந்து போரூர் வரை புதிய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போரூரில் உள்ள டி.எல்.எப். சைபர் சிட்டியில் பணியாற்றுபவர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன வாகன இணைப்பு சேவையை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் போரூரில் இன்று மரக்கன்றுகளை நட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். … Read more