அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி
அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவின் தலைநகர் திரினாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்ட்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.சில வினாடிக்கு மேல் நீடித்த இந்த நில நடுக்கம் திரானா மற்றும் அதனை சுற்றியுள்ள சிறிய நகரங்களை கடுமையாக உலுக்கியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் திடுக்கிட்டு எழுந்தனர். பின் அலறி … Read more