எப்போதும் குடிபோதையில் இருந்த கணவர்! குழந்தைகளுடன் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!
எப்போதும் குடிபோதையில் இருந்த கணவர்! குழந்தைகளுடன் மனைவி செய்த அதிர்ச்சி செயல்! கணவர் குடிபோதைக்கு அடிமையான தால் 2 குழந்தைகளுடன் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் எப்போதும் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் … Read more