இதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!!
இதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!! மதுவுக்கு அடிமையாவதால் உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல மன ரீதியான, சமூக ரீதியான பிரச்சனைகளும் உண்டாகும். ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள், பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு தாமாகவே குடிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன என்பதனை மறந்து மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். அதிகம் மது அருந்தியவர்கள் ஒரு நிதானமான தூக்கத்தையோ அல்லது … Read more