அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு!!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு… இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி அவர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்பொழுது ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக மனோஜ் திவாரி … Read more