யாதும் ஊரே யாவரு கேளீர் என்ற உணர்வோடு இந்தியர்கள் அனைவரும் வாழ்கின்றனர்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உணர்வைக் கொண்டு இந்தியர்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு. மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து நடத்தும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இன்று தொடங்கியது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையே வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை … Read more