இதை சாப்பிட்டால் 90 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!
இதை சாப்பிட்டால் 90 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!! இன்றைய காலத்தில் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் அனைத்து வயதினருக்கும் வரத் தொடங்கி விட்டது. குறிப்பாக மாரடைப்பு அனைத்து வித வயதுடையவர்களுக்கும் வருகின்றது. இதற்கு காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்கள் தான். இந்த மாரடைப்பு ஏற்பட்டால் அதிளவு மக்களுக்கு உயிர் போகும் நிலைமைதான் காணப்படுகின்றது. அவ்வாறு உயிரை பறிக்கும் இந்த மாரடைப்பு நோய் வராமல் தடுக்க இந்த பதிவில் அற்புதமான மருத்துவ முறை பற்றி தெரிந்து … Read more