வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு – முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப் புகார் அளிக்கிறார்!

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தல் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் குடியரசுக் கட்சியை சார்ந்த டொனால்ட் ட்ரம்ப் சில வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். இவர்களில் யார் அறுதிப் பெரும்பான்மை இடங்களான மொத்தம் 270 இடங்களை  கைப்பற்றுகிறார்களோ அவர்களே அடுத்த … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஜோ பைடன் சாதனை!

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றையதினம் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவரும் துணை அதிபர் சார்பில் நின்ற கமலா ஹாரிஸ் என்பவரும் சேர்த்து, மொத்தம் 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வாக்காளர்கள் பெற்ற வாக்குகளை விட இதுவே … Read more

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம்!

இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் பதவிக்கான தேர்தல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு, டுவிட்டர் நிறுவனம் பகிரங்கமாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் தேர்தலில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளையோ, தேர்தல் சம்பந்தமான குளறுபடிகளை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையோ, தனது சேவைகளை பயன்படுத்தி இவ்வாறான செயல்களை செய்யக்கூடாது என்ற கொள்கைகளை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பின்பற்றி கொண்டு வருகிறது. இந்நிலையில் … Read more

அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.அதில் குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் அறிவித்துள்ளர். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் … Read more