‘என்னை கொல்ல முயற்சிக்கிறார்கள்’ பாஜக மீது முதலமைச்சர் பகீர் குற்றச்சாட்டு…!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த சங்கதி தான். மேற்குவங்க மாநிலத்திற்கு வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோயாரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது மம்தா பானர்ஜி திடீரென அடிபட்டு காயம் அடைந்தார். தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். காலில் படுகாயம் அடைந்த மம்தா … Read more