போன் போட்ட அமித்ஷா! விறுவிறுப்படையும் நிவாரண பணிகள்!
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை உறுக்குளைத்த நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து இருக்கின்றார். அதேபோல புதுச்சேரியில் இந்த புயலால் ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாகவும் வெள்ள பாதிப்புகள் சம்பந்தமாகவும் அந்த மாநில முதல்வர் நாராயணசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்திருக்கிறார். சென்ற இரு நாட்களாக தமிழகத்தை நிவர் புயல் மிரட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை அந்த புயல் கரையை கடந்தது இருந்தாலும் மக்கள் பலத்த … Read more