சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு!
சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை முடித்து பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தார்.இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியது,சசிகலாவின் வருகையையொட்டி தமிழகத்தில் பல நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.இவையனைத்தும் சசிகலாவிற்கு செய்த அநியாயம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா என்பதால் பொதுக்கூட்டம் கூட்ட உரிமை உள்ளது எனவும்,இதுமட்டுமல்லாமல் ஒரு உறுப்பினரை விலக்கவும் இவருக்கு தான் உரிமை … Read more