வெள்ளைப்படுதல் முதல் மாரடைப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வெண்டைக்காய் நீர்!!
வெள்ளைப்படுதல் முதல் மாரடைப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வெண்டைக்காய் நீர்!! “வெண்டைக்காயை சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்”என்பார்கள் .கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை அது .வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகி விட்டது. வெண்டைக்காய் வளவளப்பு தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதில் உள்ள … Read more