விவாகரத்திற்கு பிறகு சமந்தா கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி
சில தினங்களுக்கு முன் சமந்தா – நாக சைதன்யா தம்பதியினர் தங்களது நான்கு வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு இன்று திருமண நாள். இந்த திருமண நாளன்று சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவும் நாக சைதன்யாவும் முதன் முதலில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பல படங்களில் சேர்ந்து … Read more