நிதி நெருக்கடியில் அம்மா உணவகம், நிறுத்தப்படுகிறதா உணவுகள்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது தான் அம்மா உணவகம். இது ஏழைகளுக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது. காலை வேளைகளில் இட்லி, பொங்கல் 5 ரூபாய்க்கும், மதிய வேளைகளில் கலவை சாதங்கள் 5 ரூபாய்க்கும், இரவு வேளைகளில் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விநியோகிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போது மக்களுக்கு அம்மா உணவகம் ஒரு மிகப்பெரிய அட்சயபாத்திரமாக இருந்தது. வேலை இல்லா மக்கள் குறைந்த செலவில் 3 வேலை உணவு சாப்பிட்டு வந்தனர். சாலையோரங்களில் வசிப்போருக்கு அம்மா உணவகம் பேருதவியாக … Read more