எங்கள் போராட்டம் வெல்லும் வரை ஸ்லீப்பர் செல்கள் பணிகள் தொடரும்! டிடிவி தினகரன் அதிரடி!
சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவின் தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் டிடிவி தினகரன் அவர் செய்ததெல்லாம் தவறு என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் எங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பும் சமயத்தில், அவருடைய காரில் அதிமுகவின் … Read more