பொதுத்தேர்வு தேதியில் புதிய மாற்றம்!! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
பொதுத்தேர்வு தேதியில் புதிய மாற்றம்!! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழகம் முழுவதும் நடப்பாண்டு பொது தேர்வானது முதலில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் 13ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைய உள்ளது. இதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை தேர்வு … Read more