பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!!

பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!! பேங்க் லாக்கர் நன்கு பலமாக உள்ளது என்று வங்கிக்கு கொள்ளையன் ஒருவன் பாட்டுக் கடிதம் எழுதிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியானது தனியாக இருக்கும் வாடகை வீட்டில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது செப்டம்பர் 1ம் தேதி கிராமப்புற தலைமை வங்கியின் … Read more

பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…!

  பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…   அறுவை சிகிச்சையின் பொழுது பெண் ஒருவருக்கு மருத்துவரின் அலட்சியத்தால் பித்தப்பை அகற்றுவதற்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பிறகே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.   வாரணாசியில் சோலாப்பூர் பகுதியில் 26 வயதான உஷா மௌரியா என்ற பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் உஷா … Read more

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!   ஆண் குழந்தைக்கு ஆசைபட்டு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்துள்ள சம்பவம்  ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலத்தின் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஊர்காவல் படையில் வேலை செய்து வருபவர் சந்த் பாஷா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். … Read more