ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!! ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம் இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து … Read more