ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ் நாடு- கேரளா முதலமைச்சர்கள் திட்டம்!!
ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு- கேரளா முதலமைச்சர்கள் அளவில் பேசி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். 60 ஆண்டுகளாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 4.5 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் … Read more