காலாண்டு, அரையாண்டு தேர்வா?- என்ன சொல்கிறார் கல்வியமைச்சர் ?

Image purpose only

கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடந்தன. இந்நிலையில் 9,10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பல எதிர்ப்புகளும் வந்தன. பள்ளிகள் திறக்கப்பட்ட சிறிது நாட்களிலே பள்ளி மாணவர்களுக்கு கொரோனாத்தொற்று அதிகமாகவும் கண்டறியப்பட்டது. இப்படி பல சவால்களுக்கு இடையே 9,10,11,12 வகுப்புகள் நடைப்பெற்று கொண்டுதான் இருக்கின்றன. தற்பொழுது 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 … Read more