பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு வேலை வாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு பார்வையற்றோருக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மறியலில் ஈடுபட்டு உள்ளனர். … Read more