குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!! **உங்கள் குல தெய்வத்தை தவிர உயர்ந்த தெய்வம் இந்த உலகில் இல்லை. **அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்குவது அவசியம். **குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை. **இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்துதான். **குலதெய்வம் நம் கண்ணின் இமைப் போல் காத்து நிற்கும். **குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிப்போல் விலகிவிடும். **குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு … Read more