பரபரப்பை கிளப்பும் நோ என்ட்ரி பட  போஸ்டர்! தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் மிகவும் ஈர்க்கப்படும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசால்டாக நடிப்பார். இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் சற்று வேறுபட்டே இருக்கும்.மேலும் மக்களின் மனதில் இடம் பிடித்ததற்கு  இது ஒரு பெரிய காரணமாகும்  ஆண்ட்ரியா தற்போது சோலோ ஹீரோயினாக நடிக்கயிருக்கும் திரைப்படம் நோ என்ட்ரி.இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இதில் … Read more

இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க செய்த ஆண்ட்ரியா!!

தமிழ் சினிமாவில்  பாடகியாக கால்பதித்த ஆண்ட்ரியா, தனது அட்டகாச நடிப்பினால் ஹிட் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.அதன்பின் வடசென்னை படத்தில் ராஜன் பொண்டாட்டியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பேசும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது லாக்டவுன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு … Read more

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி ’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருந்த போதிலும் … Read more

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக காதல் தோல்வி பாடல்களையும், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களின் மனநிலையை பற்றிய பாடல்களையும் இசைத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா. இதனால் குழப்பமடைந்த அவரது ரசிகர்கள், ஏன் சோகப் பாடல்கள் பாடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று என கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக பல திடுக்கிடும் … Read more