பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்து உள்ளாரா? ஆண்ட்ரியா?
ஆண்ட்ரியா ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் பிறந்தவர் ஆண்ட்ரியா. இவர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பயின்றார். இவர் தந்தை ஒரு வழக்கறிஞர். இவங்க 10 வயது முதல் பாடி வருகிறார், மற்றும் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். திரைப் படங்களில் பாடியுள்ளார். இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு … Read more