கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!! அர்ஜுன் தாஸ் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகராக உள்ளார். இவர் முதலில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானர். அதன் பின்னர் மாஸ்டர் பிரம்மாண்ட வெற்றி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்தார். அதனையடுத்து அவர் 3 முறையாக லோகேஷ் கனகராஜ்வுடன் இணைந்து விக்ரம் படத்திலும் நடித்துள்ளார். தற்போது … Read more