இன்று பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலி! இவங்கள பாத்தா அவ்வளவு வயசு மாதிரி தெரியலையே?
இன்று நடிகை அஞ்சலி தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை ஒட்டி மூன்று கேக்குகள் வெட்டி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.இவருக்கு இப்பொழுது 35 வயது. ஆனால் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்காங்க. 35 வயதில் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி அவரது புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்தியாவின் நான்கு … Read more