இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்!

Don't bother sending parcels anymore! They will come and find a home!

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்! அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் நேற்று அறிவிப்பன்றை அனுப்பினார். அதில் அஞ்சல் துறையும் ரயில்வே துறையும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்சல் சேவையை கடந்த டிசம்பர் … Read more

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்!

The state of handing over to the central government must change! The chief regrets!

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்! புதுச்சேரியில் நேற்று  அண்ணா சாலை தனியார் விடுதியில் மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில்,மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில் சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய  அதிக நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் புதுச்சேரி … Read more