பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!!
பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!! மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் பாத யாத்திரை செல்ல துவங்கி உள்ளார். இந்த விழாவானது நேற்று ராமேஸ்வரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்றது. இவரின் பாத யாத்திரையை துவங்கி வைக்க மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்திருந்தார். … Read more