குப்பையில் தாமரையை மலர வைக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு? அதிமுக பிரமுகர் ஒருவரும் பாஜகவில் இணைய திட்டம்!!
அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் பாஜக எப்படியாவது இந்த முறை குறைந்தது 10 இடங்களையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. வாக்காளர்களை பெரும்பாலும் தங்கள் பக்கம் கவர்வதற்காக பிரபலங்களை தங்கள் பக்கம் இணைத்து வருகிறது. இதில் பாஜகவின் மாநில தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்த திடீர் … Read more