அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா?
அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா? சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தற்போது செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டாம் தவனை தடுப்பூசியை பொருத்தவரை 85 சதவீத பேர் செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு … Read more