அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்! 

அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்!  அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 6  பேர் உடல் கருகி பலியான சோக சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. நேற்று இரவு அங்குள்ள … Read more

கேஸ் குழாய் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து! தாய் மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்!

Fire caused by gas pipe leak! Mother and daughter burnt to death

கேஸ் குழாய் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து! தாய் மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்! பெங்களூருவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து, அதன் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்து, அதோடு தாய் மற்றும் மகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெங்களூர் பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா சாலை தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. … Read more