அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!

அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!

மருதுபாண்டியரின் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருக்கின்ற மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தவர், பன்னீர்செல்வம் விளக்கம் அளித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரே இதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இல்லாவிடில் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரை … Read more

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more