அப்பலோ கல்லூரி நிர்வாகத்தின் கிளை அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட மோசடி – மாணவியின் குற்றச்சாட்டு!
சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் மாணவி சரண்யா. இவர் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே தனது பட்டப்படிப்பை படிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதன்பின் தியாகராஜா நகரில் இருக்கும் அப்பலோ கல்லூரி நிர்வாகத்தின் கிளை அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அந்த அலுவலகத்தில் அப்பலோ கல்லூரி சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பூந்தமல்லியில் இருக்கிறது என்றும் அங்கு படிக்க சீட்டு வேண்டும் என்றால் 6,000 ரூபாய் பணம் செலுத்தினால் போதுமானது என்று முதலில் தெரிவித்துள்ளனர். அந்த மாணவி சரண்யாவும் பகுதி நேரமாக … Read more