ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில் வெளிவந்துள்ள புதிய முறை!!
ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில் வெளிவந்துள்ள புதிய முறை!! சேலத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர் ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய ரூ.415 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். சேலத்தில் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயரை ஆகிலத்தில் மாற்ற வேண்டும் என்றால் விண்ணப்ப கட்டணமாக ரூ.350 ம் மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ.65 ம் என்று மொத்தமாக … Read more