இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மத்திய அரசு வேலையில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள்,புதிய மற்றும் அனுபவம் கொண்ட பணியாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) நிறுவனத்தில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு,புதுச்சேரி,கர்நாடகா,கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 490 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் டெக்னீஷியன்,டிரேட் அப்ரெண்டிஸ்/கணக்குகள் எக்ஸிகியூட்டிவ்/கிராஜுவேட் அப்ரெண்டிஸ் (தொழில்நுட்பம் & தொழில்நுட்பம் அல்லாதது) உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் மற்றும் துறைகளில் … Read more