தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை! மாதம் ரூ.15,000/- வரை ஊதியம்! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை! மாதம் ரூ.15,000/- வரை ஊதியம்! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக “இரவுக் காவலர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 09 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (இராமநாதபுரம்) … Read more