கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!
கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் வந்து சேரலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் அவ … Read more