ஏ.ஆர்.ரகுமானை பார்த்து சுதாரித்து கொண்ட விஜய்!! இது மட்டும் வேண்டாம்.. இயக்குநருக்கு போட்ட உத்தரவு!!
ஏ.ஆர்.ரகுமானை பார்த்து சுதாரித்து கொண்ட விஜய்!! இது மட்டும் வேண்டாம்.. இயக்குநருக்கு போட்ட உத்தரவு!! சென்னை பனையூரில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் தலைமையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் இசை நிகழ்சி நடத்தப்பட்டது.இந்த இசை நிகழ்ச்சியை காண ரசிகர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை வசூலிக்கப்பட்டது.ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி என்பதால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பிரபல ACTC நிறுவனத்திற்கு இந்த “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை நிகழ்ச்சி … Read more