மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை!
மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை! திருத்தணி காந்தி சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகின்றது. அந்த பள்ளிக்கு திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1000மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்றனர்.ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில் நிலையம் ,பேருந்து நிலையம் ,பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றி … Read more