நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்!
நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ராவால் இரு தினங்களுக்கு முன்பு இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை சேர்த்து அச்சடிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தற்பொழுது இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சடைந்து வருவதாகவும், கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே அதில் இருந்து மீள முடியும் என்ற வகையில் இவர் கூறியிருந்தார். இவர் கூறியது பாஜகவிற்கு … Read more