கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!!

Arikomban elephant roaming around Kambam area!! Public fear!!

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. கடந்த வாரம் கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி … Read more