நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி! தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக விலங்கும் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அர்ஜுன். அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளின் தனித்துவம் காரணமாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என அழைக்கப்பட்டு வருகிறார். ஜெண்டில்மேன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இந்நிலையில் இன்று அவரின் தாயார் … Read more

ஆக்சன் கிங்கின் ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி!

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க அப்படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோகன் முடிவெடுத்துள்ளார். இவருடைய தயாரிப்பிலேயே பிளாக்பஸ்டர் மூவி ஆக ஜென்டில்மேன் திகழ்ந்தது. ஆகையால் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை மீண்டும் தயாரிக்க தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் சுவாரசியம் என்னவென்றால் ஜென்டில்மேன்2 படமானது தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன் முதல் பாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் … Read more